Welcome to Success academy - Testimonials |
Welcome to Success academy - Testimonials
The coaching in this institution is excellent for the person who wish
to become teacher. It will nourish the person to achieve their goal
and to get prolonged service for the betterment of life |
- -Savitha BT Asst. (Science), Govt. Hr. Sec. School, Ayyampet,
Kancheepuram(Dist) |
|
“Success within reach” yes, we teachers grabed this victory, with the
help of the dynamic force, vast experienced highly talented and
extreme motivation received from our unmatchable Success Academy
faculty, with our which Success is next to impossible |
A.Tara, BT Asst, (Science) Govt. Hr. Sec. School, Madhuranthagam,
Kancheepuram(Dist) |
|
“If you want success you go to Success Academy” classes are conducted
by service oriented teachers, as I was a house wife, I have no subject
touch for the past 15 years, This is great achievement, that this
academy has rendered to me, Even after passing this TET-2012 exam, the
faculties of success academy guided me very well for counseling and
other purposes, |
- P.R. Uma maheswari- B.T. Asst., (Social Science), Municipal Hr. Sec.
School, Zameen Royapettai,Chennai-44. |
|
Study Materials and test materials are good. Every materials are
edited by experienced teachers. Classes are conducted lively and
interesting manner. I never forest Success academy in my life. Because
this academy brings me my future. |
- M. Malaimagal, B.T., Asst. (Social Science) Govt. Girls Hr. Sec.
School, East Tambaram, Chennai -59. |
|
Experience teachers wonderful guidance tremendous effort on the part
of the teacher helped me to get through TET examination successfully. |
- Ambujam Santhanam., B.T., Asst., (English) Govt. Girls Hr. Sec.
School East Tambaram,Chennai-59. |
|
Educate the future by dedicated teachers all are at in one campus, one
family, only aim for our Success, Success, Success. Long live
service to the nation from National school today and always. Thank you
Success Academy Team. |
-K.Balamurugan,B.T. Asst.(Science),Govt. Hr. sec. school,Salavakkam,
Kancheepuram(Dist |
|
போட்டித்தேர்வு என்றால் என்ன என்றே தெரியாத எனக்கு Success Academy யின் பயிற்சி முறைமுழுமையாக வழிகாட்டியுள்ளது. அகடமியின் ஆசிரியர்கள் அனைவரும் தத்தம் பாடங்களை சிறப்பாக நடத்தினர். ஒரு குழந்தையைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வது போன்ற கரிசனமும் அக்கறையும் என்னால் மறக்க முடியாது. இலக்கணமோ, கணிதமோ, அறிவியலோ, அனைத்து பாடங்களும் பயிற்றுவிக்கப்பட்ட முறை சிறப்புக்குரியது. |
- T. சங்கீதா, இடைநிலை ஆசிரியை,பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, மங்களம் காலனி, மதுராந்தகம் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம் |
|
எனது அரசுப்பணி, Success Academy யால் தான் கைகூடியது. எங்களை மாணவர்களைப் போல் நடத்தாமல் பயிற்சியின் போதே ஆசிரியர்களைப் போலவே நம்பிக்கையைப் போதித்து பாடங்களை நடத்தியது. தொடர்ந்து வைத்த தேர்வு முறைகள் எங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது |
C. வனிதா,
பட்டதாரி ஆசிரியை(கணிதம்),
அரசு மேல்நிலைப் பள்ளி, செங்கம், திருவண்ணாமலை மாவட்டம். |
|
எனது தந்தை 1 முதல் 8 வகுப்பு வரையுள்ள பாடப்புத்தகங்களை வாங்கித்தந்திருந்தாலும், நான் Success Academy யின் study materials மட்டுமே படித்தேன். அதுவே என்னை 103 மதிப்பெண்கள் எடுக்குமளவுக்கு உதவி செய்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட தேர்வுகள் எங்களை மேலும் உற்சாகமூட்டியது. என் வாழ்க்கையின் வெற்றி Success Academy ஆல் விளைந்தது. |
C. நலேஷ்னி,
இடைநிலை ஆசிரியை,
பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, சோமங்கலம், குன்றத்தூர் ஒன்றியம்,
காஞ்சிபுரம் மாவட்டம் |
|
வாரா வாரம் தொடர்ச்சியான தேர்வுகள் முழுமையாக 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு உடனடியாக மதிப்பீடு செய்யப்பட்ட முறையும், அனைத்துத் தேர்வுகளுக்கும் OMR பயன்படுத்தப்பட்ட அணுகுமுறையும், தேர்வைப் பற்றிய பயத்தைப் போக்கி, நேர மேலாண்மையைக் கற்றுக் கொடுத்தது.தேர்வுநேரத்தைஎவ்வாறுசரியாகப்பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொடித்தது. |
T. மோகனா,
பட்டதாரி ஆசிரியை(தமிழ்),
அரசு மேல்நிலைப் பள்ளி, ஓட்டேரி, வண்டலூர், காஞ்சிபுரம் மாவட்டம் |
|
தேர்வுக்கான பாடத்திட்டங்கள் முழுமையாகவும் சரியாகவும் தொகுக்கப்பட்டு படிப்பதற்கு தரப்பட்டது. வகுப்புகள் நடத்திய ஆசிரியர்கள் 10 மற்றும் 12ம்வகுப்புவரையுள்ள பாடங்களையும் நடத்திய விதம் பயனுள்ளதாக இருந்தது. எத்தனை முறை சந்தேகங்களை எழுப்பினாலும் மறுக்காமல் தெளிவு படுத்திய விதம் Success Academy யின் ஆசிரியர்கள் மீது மட்டுமல்ல ஆசிரியர் சமூகத்தின் மீதே மதிப்பை அதிகரித்து விட்டது. |
T. மாதவி,
இடைநிலை ஆசிரியை,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தெள்ளாறு ஒன்றியம்,
திருவண்ணாமலை மாவட்டம். |
|
Because of Success Academy only I was able to get through TET-2012 exam. I am very much grateful to Success Academy and its Faculty members. |
S. Madhavi,
B.T. Assistant(Science)
Govt. High School,
Venbedu,
Kancheepuram Dt. |